Hey, ஓரு, இப்ப வந்து நமக்கு ஒரு case study prepare பண்ணனும். Case study எழுத போறோம். நான் உனக்கு details கொடுக்கப் போறேன், patient details. அதைப் பொறுத்து நீ எனக்கு நான் கொடுக்க ிறேன் topics எல்லாம் fill பண்ணி கொடுக்கணும். So, the patient name வந்து சுப்ரமணியம். He is 93 years old. ஆ, so, அவங்க வந்து இப்ப CVA, அதாவது cerebrovascular accident அப்படின்னு சொல்லி admit ஆயிருக்காங்க. அவங்களுக்கு left thalamocapsular intercerebral hemorrhage with intraventricular hemorrhage இருக்கு. அவங்க chief complaints என்ன அப்படின்னா sudden onset of right limb weakness and found lying down in behavior. அவங்களுக்கு வந்து history of facial deviation and slurring of speech இருக்கு. So, past ல வந்து hypertension இருந்திருக்கு அவங்களுக்கு. And then, ஆ, 150 bar 100 mmHg இப்ப அவங்க present, ஆ, ஆ , blood pressure and 85 beats per minute இருக்கு. 17 breath இருக்கு. 97 degree, ஆ, fe-- ஆ, temperature and 99% SpO2 level இருக்கு. Plus அவங்களுக்கு sodium level வந்து 129 வரைக்கும் Right upper, ஆ, neuron facial palsy இருக்கு அதுக்கப்புறமா, dysarthria present, right hemiplegia. Plantar, right extensor, left flexor. இதெல்லாம் problem இருக்கு. இப்போ அவங்களுக்கு current ல Amlong, Silas-- Silacar, Modalat. இந்த மூணு tablet கொடுத்துக்கிட்டு இருக்காங்க. உங்க report ல என்ன சொல்லி இருக்கு அப்படின்னா, CT brain ல, "Intra-axial hematoma involving left corona ra-- radiate a thalamus, posterior putamen and adjacent posterior limb of external capsule causing mass effect and intraventricular extension" and mentioned. Acute stroke. அரக்னாய்ட் hemorrhage involving bilateral parietal and right occipital sulcal spaces. Diffuse age-related atrophy with small vessel ischemic changes. இது, அ, patient ஓட complaints. So, இது வச்சு நமக்க என்னன்னு இப்ப நம்ம பாக்கணும் அப்படின்னா, அவங்களுக்கு இப்ப என்ன nutrition போயிட்டு இருக்குன ்னு அதை பார்க்கணும். Next, nose ல external nose, sense of smell, internal nose. அடுத்து ears, placement, cerumen, hearing acuity. Mouthல lips, teeth, gums, tongue, gag reflex. Skinல color, turgor, edema, allergy and, uh, nail beds. Nail plates எப்படி இருக்கு? அப்படின்னு. Next, chest inspectionல எப்படி இருக்கும்? Cough இருக்கா? Pres-- sputum இருக்கா? Expansion எப்படி இருக்கு? Palpationல epical pulse எவ்வளவு இருக்கும்? Percussionல என்ன answer? Auscultationல heart beat-- heart sound உ breath sound எப்படி இருக்கும் அப்படின்னு. GI systemல inspection எப்படி இருக்கும்? Amblycos, auscultation, percussion, palpation. Backல gait, muscle tone, muscle strength. Then upper extremitiesல, um, symmetry, range of motion. Edema, cyanosis, joints, intra-catheter line, condition of site. இதே மாதிரி, lower extremityக்கு போடணும். Next, genitourinary system. Lesion, discharge எப்படி இருக்கு? Voiding, color of urine, frequency. Next, perineal skin integrity, bowel pattern. இதெல்லாம் போட்டு வேணும். And then, um, அந்த மூணு tablets... உம்.